உள்நாடு

இறைவரி திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!

இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக சேபாலிகா சந்திரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றுமுதல் இந்த நியமனம் அமுலுக்குவருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *