உள்நாடு

மியன்மாரில் 9,652 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

மியன்மார் சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 9,652 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு ஊடகமொன்றில் நேற்று(04) தெரிவிக்கப்பட்டதாவது:

76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 9,652 சிறைக் கைதிகளுக்கு இராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா். அத்துடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 114 வெளிநாட்டினரையும் விடுதலை செய்ய அவா் உத்தரவிட்டுள்ளாா். என செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *