உள்நாடு

பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளின் போராட்டம் நிறைவு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அலுவலர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடனான கலந்துரையாடலின் பின்னர் தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *