ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா
அல் அஷ்ரப் மஹா வித்யாலயம் பழைய மாணவ சங்க ஏற்பாட்டில் முதல் முறையாக ஆசிரியர்களை கௌரவைக்கும் விழா மாபோலை ஜும்மா மஸ்ஜித் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் (10.07.2024) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு பாடசாலை அதிபர் இர்ஷாட் (நளிமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. படத்தில் ஆசிரியர்கள்,சங்கத்தின் செயலாளர் திரு. பாஹிம்
உப தலைவர் திரு. நதீர்
.ஆலோசகர் திரு. அப்துர் ரஹ்மான் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் காணப்படுகின்றனர்