அமெரிக்க ஜனாதிபதிக்கு கொவிட் தொற்று.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகவீனம் காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் அவர் இரத்து செய்துள்ளார்.
இந்நிலையில், சிகிச்சைப் பெற்றுவரும் அவர், டெலாவேரின் ரெஹோபோத்தில் உள்ள அவரது கடற்கரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.