ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 4 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நான்கு வேட்பாளர்கள் இன்று (26) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன மற்றும் தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத் ஏ.எஸ் .பி லியனகே ஆகியோர் கட்சி சார்பாகவும் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.