காஞ்சனவும் ரணிலுக்கு ஆதரவு.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், அதிக பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளைத் தொடர ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.