சந்திரசேன எம்.பி ரணிலுக்கு ஆதரவு.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்களின் கணிசமான பகுதியினர் தீர்மானித்த போதிலும், என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டம் இன்று (30) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.