உள்நாடு

விமல் வீரவன்ச அவசர கடிதம்!

இலங்கை அரசை அந்நிய ஆட்சிக்கு அடிபணியச் செய்யும் ஆட்சியாளரின் திட்டத்தை முறியடிக்க தலையிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மகாநாயக்கர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம் இன்று (30) மகா நாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *