விஜயதாசவும் கட்டுப்பணத்தை செலுத்தினார்.
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் வகித்து வந்த நீதியமைச்சர் பதவியையும் அவர் அண்மையில் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.