உள்நாடு

ரோஹிதவும் ரணிலுடன் இணைந்தார்!

பொதுஜனபெரமுன அமைப்பின் தேசிய அமைப்பாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜப்கஷவின் விசுவாசியுமான ரோஹித அபேகுணவர்த்தன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவிற்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *