இன்றைய நாணய மாற்று விகிதம்!
இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.0812 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.2751 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.