விளையாட்டு

அவுஸ்திரேலிய சிட்னி தண்டர்ஸ் அணியில் சமரி.

பெண்கள் கிரிக்கெட் அணியின் சிறந்த வீராங்கனையாக திகழும் இலங்கை அணித்தலைவி சமரி அதபத்து, அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கின் (WBBL) அடுத்த 3 சீசன்களுக்கான சிட்னி தண்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்கு முன்னைய தொடரில் (2023-24) சிட்னி தண்டர்ஸ் அணிக்காக அவர் விளையாடினாலும், அது காயமடைந்த வீராங்கனை ஒருவரை பிரதிநிதித்துவபடுத்துவதற்காகவே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நடைபெறவுள்ள பிக் பாஷ் மகளிர் லீக் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *