உள்நாடு

கிளப் வசந்த கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு.

சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 11 சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இன்று (20) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *