விளையாட்டு

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு.

தென்னாபிரிக்காவிற்கான இலங்கை ‘A’ அணி சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை ‘A’ அணி 2024 ஒகஸ்ட் – செப்டெம்பர் காலப்பகுதியில் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை ‘A’ அணி தென்னாப்பிரிக்கா ‘A’ அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *