உள்நாடு

2025ஆண்டிற்கான பாடநூல்களை அச்சிட அமைச்சரவை அனுமதி.

குறைந்த விலைமனுவை சமர்ப்பித்துள்ள 24 அச்சகங்களுக்கு, 1, 6 மற்றும் 10 ஆம் தரங்கள் தவிர்ந்த ஏனைய தரங்களுக்கான 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடநூல்களை அச்சிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *