உள்நாடுவணிகம்

இன்றைய நாணய மாற்று விகிதம்.

இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 295.3866 ரூபாவாகவும் விற்பனை விலை 304.5824 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *