உள்நாடு

எரிபொருள் விலை திருத்தம்.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இடம்பெறவுள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அதன்படி, ஜூலை மாதத்திற்கான திருத்தப்பட்ட விலை ஒகஸ்ட் மாதம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ரூபா. 379, சூப்பர் டீசல் ரூபா. 355 ஆகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை லீற்றருக்கு ரூ. 202 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *