Month: August 2024

Healthஉள்நாடு

குழந்தைகளுக்கு வைத்திய பரிந்துரையுடன் மட்டுமே பாராசிட்டமால்.

அறியாமல் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர்

Read More
உலகம்

மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் சிலர் பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம்!

மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சிலர் அண்மையில் (27) பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அவர்களுக்கு

Read More
உள்நாடு

சாதனை படைத்த ஷஹ்மி ஷஹீதுக்கு ஜனாதிபதியின் பாராட்டு விருது.

பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத் 45 நாட்களில் சுமார் 1500 கிலோ மீற்றர் தூரத்தை நடை பவனியாக சென்று நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார். இது இலங்கை

Read More
உள்நாடு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன்படி, வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையால்

Read More
உள்நாடு

குழந்தைகளுக்கான சவர்க்காரங்களில் மோசடி!

குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TMF மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை

Read More
உள்நாடு

வடக்கில் கலப்பு மின் திட்டங்களுக்கு இந்தியாவிடம் இருந்து பணம்.

இந்திய நிதியுதவியின் கீழ் டெல்ஃப்ட், நைனாதீவு மற்றும் அனலை தீவுகளில் கலப்பின மின் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.இது தொடர்பான முதல் தவணையை இந்தியா நேற்று (28) உத்தியோகபூர்வமாக

Read More
விளையாட்டு

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை ? இரண்டாவது டெஸ்ட் இன்று லண்டனில் ஆரம்பம்.

தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான சுற்றுலா இலங்கை அணிக்கும், ஒல்லி போப் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

Read More
விளையாட்டு

டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார் குசல் மெண்டிஸ்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று (29) ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை

Read More
உலகம்

ஜப்பானின் தென் பகுதியை தாக்கிய சூறாவளியால் மூவர் உயிரிழப்பு!

ஜப்பானின் தென் பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளி காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர். 12.5 மில்லியன் மக்கள் வாழும் Kyushu தீவில் இவ்வாறு சூறாவளி ஏற்பட்டுள்ளது. மணித்தியாலத்திற்கு

Read More
உலகம்

2025ல் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அவுஸ்திரேலியா.

குடியேற்ற அளவை குறைக்கும் முயற்சியாக வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் புதிய திட்டத்தை அவுஸ்திரேலியா அறிமுகம் செய்யவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகின் மிகப்பெரிய மாணவர் சந்தையைக்

Read More