உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது.

திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வர்த்தகருமாக கருதப்படும் கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளனர் .

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுரவில சந்தியில் விசேட அதிரடிப்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைத்துப்பாக்கியுடன் 01 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *