இன்றைய நாணய மாற்று விகிதம்
இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் மாதம் 02) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 294.7836 ரூபாவாகவும் விற்பனை விலை 303.8481 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.