உலகம்

அமெரிக்க ரயிலில் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி.

அமெரிக்கா, சிகாகோ சுரங்கப்பாதை ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்காகிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இத்தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *