உலகம்

இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 21 பேர் மாயம்.

மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்தாலியை நெருங்கியபோது சேதமடைந்து கடலில் மூழ்கிய போது கடலில் தத்தளித்த 7 பேர் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *