கொரிய மொழிப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!
கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு (www.slbfe.lk) பிரவேசிக்கவும்.
1. பெறுபேறுகளை வழங்குதல் : 2024.09.09
2. திறன் தேர்வு (Competency Test ) மற்றும் தகுதிப் பரீட்சை (Skills Test) தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுதல் : 2024.09.12
3. திறன் பரீட்சைக்கான திகதிகள் மற்றம் நேரங்களை அறிந்துக் கொள்ளல்: 2024.09.25
தகுதிப் பரீட்சை மற்றும் திறன் பரீட்சை பின்வரும் திகதிகளில் இடம்பெறும்.
- திறன் பரீட்சை (Competency Test ) : 2024.09.18 முதல் 2024.09.20 வரை
- தகுதிப் பரிட்சை (Skills Test) : 2024.10.03 முதல் 2024.10.11 வரை
என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.