பா.ஜ.கவில் இணைந்தார் ஜடேஜா.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜாவின் மனைவி குஜராத் ஜாம்நகர் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரும், ரவீந்திர ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா ஜடேஜா பா.ஜ.க. உறுப்பினர் அட்டையில் தானும், தனது கணவரும் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.