உள்நாடு

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்.

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் கரையோர மார்க்கத்தில் கொழும்பு கோட்டை நோக்கிய ரயில் சேவைகள்தாமதமாகியுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *