அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 69 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபாய் 15 சதம், விற்பனைப் பெறுமதி 400 ரூபா 16 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபாய் 67 சதம், விற்பனைப் பெறுமதி 338 ரூபாய் 29 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 78 சதம், விற்பனைப் பெறுமதி 361 ரூபாய் 54 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 73 சதம், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 50 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 98 சதம், விற்பனைப் பெறுமதி 206 ரூபாய் 11 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 42 சதம், விற்பனைப் பெறுமதி 236 ரூபாய் 14 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 15 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.