Divorceஐ அறிமுகப்படுத்தும் துபாய் இளவரசி.
துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம், துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவரை திருமணம் செய்து அண்மையில் மணவாழ்க்கையை முறித்துக்கொண்டனர்.
இந்நிலையில், துபாய் இளவரசி விவகாரத்தை அறிவித்து 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில், டைவர்ஸ் (Divorce) என பெயரிட்டு வாசனை திரவியம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.
இளவரசியின் புதிய படைப்பு குறித்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், இதன் விலை குறித்து பல கேள்வி எழுப்பி வருகின்றனர்.