உள்நாடு

2025 பாடசாலை முதலாம் தவணை ஜனவரி 20 ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகளை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *