பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாக்களிப்பதற்கான விடுமுறை அறிவிப்பு!
பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்கவுள்ளமை தொடர்பான அறிக்கையொன்றை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.