உள்நாடு இன்றிரவு 10.00 மணி முதல் ஊரடங்கு September 21, 2024 afrin நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை ஆறு மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்பப்பட்டுள்ளது.