உள்நாடு ஊரடங்கு நீடிப்பு September 22, 2024September 24, 2024 afrin majeed நேற்றிரவு 10.00 மணிக்கு நடைமுறைக்கு வந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6.00 மணியுடன் நீக்கப்பட்டு மீண்டும் மதியம் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.