உள்நாடு ஜனாதிபதி அனுர குமாரவுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் நேரடியாக வாழ்த்து September 23, 2024September 24, 2024 afrin majeed ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதன் பின் இந்திய உயர் ஸ்தானிகர் அனுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசியதுடன் தமது வாழ்த்துககளையும் தெரிவித்துக் கொண்டார்.