உள்நாடு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன நியமனம் September 23, 2024September 24, 2024 afrin majeed பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற போலீஸ் கூட்டுக்கு தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.