உள்நாடு 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் அநுர குமார திசாநாயக்க September 23, 2024September 24, 2024 afrin majeed ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் நடந்த எளிமையான வைபத்தின் போது இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.