நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!
நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (26) காலியில் ஆரம்பமாகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.