Month: September 2024

விளையாட்டு

வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த ஐ.பி.எல் நிர்வாகம்

ஐ.பி.எல் மெகா ஏலத்தில் தங்களை பதிவு செய்யாத வெளிநாட்டு கிரிகெட் வீரர்களுக்கு அடுத்த ஆணடில் நடக்கும் மினி ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படுமென ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வௌியான தகவல்

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை

Read More
உள்நாடு

O/L விடைத்தாள்கள் மீள் திருத்த விண்ணப்பங்கள்!

சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமித்துள்ளனர். அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி

Read More
உள்நாடு

வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை

உள்ளூர் சீனி உற்பத்தி தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக நாட்டுக்குள் வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சீனி உற்பத்தி தொழிற்சாலை

Read More
உள்நாடு

வருமான வரி செலுத்தத் தவறியவர்களுக்கு காலக்கெடு

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதைத்

Read More
உள்நாடு

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை பார்வையிட ஜனாதிபதி விஜயம்

இலக்கிய மாதத்தையொட்டி 25வது தடவையாக கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) பார்வையிட்டார்.

Read More
உள்நாடு

நீர்கொழும்பில் 5 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு பிரதேசத்தில் 5 கஜமுத்துக்களை விற்பனை செய்ய தயாராக இருந்த சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார். கைது

Read More
உலகம்

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய ஹெலன் சூறாவளி – 43 பேர் பலி

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை வெள்ளிக்கிழமை ஹெலீன் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 43 பேர் உயழிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கானவர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புளோரிடா வளை குடாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்.மரணிக்கும் போது அவருக்கு வயது 74 ஆகும்.தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.(1950.04.05 – 2024.09.28)

Read More