100 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில் 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே
Read More