உள்நாடு

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் – அமைச்சரவை பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *