பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கெப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் மீண்டும் விலகல்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கெப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் மீண்டும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
பணிச்சுமை காரணமாக கெப்டன்சியிலிருந்து விலகி தனது விளையாட்டில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2023 ODI உலக கிண்ணத் தோல்வியை தொடர்ந்து கெப்டன்சியிலிருந்து அவர் விலகிய நிலையில் , கடந்த மார்ச் மாதம் மீண்டும் அணித்தலைவர் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது