பள்ளிவாசல்கள் மீது குண்டு வீசும் இஸ்ரேல்!
லெபனானில் இன்று காலை இஸ்ரேலினால் தரைமட்டமாக்கப்பட்ட #Yarun பகுதி #அலிஇப்னுஅபூதாலிப் புனித பள்ளிவாசலே இதுவாகும்.
பள்ளிவாசலினுள் தஞ்சம் புகுந்திருந்த சுமார் 48 பேர் உயிரிழந்தனர், நூற்று கனக்கானோர் காயமுற்றுள்ளனர்.
தெற்கு லெபனானில் இதுவரை சுமார் 20ற்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை இஸ்ரேலிய ராணுவம் குண்டு வீசி தகர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.