தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு தாமரை கோபுரத்தின் பார்வையாளர் தளத்தில் இருந்து சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் இன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், வீழ்ந்தமைக்கான சூழ்நிலைகளைத் தீர்மானிக்க விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.