போதை வஸ்து மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி சைக்கிளில் செல்லும் மாணவி
போதை வஸ்து மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பனவத்திற்கு எதிராக காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிய துவிச்சக்கர வண்டி பயணத்தை காத்தான்குடியில் இருந்து ஒரு பாடசாலை மாணவி இன்று (07) திங்கட்கிழமை காலை ஆரம்பித்துள்ளார்.