உள்நாடுவணிகம்

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 3 சதம்.

👉🏻ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா 74 சதம்.

👉🏻யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 81 சதம், விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் 1 சதம்.

👉🏻சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 336 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 352 ரூபாய் 1 சதம்.

👉🏻கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 73 சதம், விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 17 சதம்.

👉🏻அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 72 சதம்.

👉🏻சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 40 சதம்.

👉🏻ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 94 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 2 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *