அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!
இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 58 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 62 சதம்.
👉🏻ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா 18 சதம்.
👉🏻யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 4 சதம், விற்பனைப் பெறுமதி 328 ரூபாய் 23 சதம்.
👉🏻சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபாய் 73 சதம், விற்பனைப் பெறுமதி 350 ரூபாய் 11 சதம்.
👉🏻கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபா 97 சதம், விற்பனைப் பெறுமதி 219 ரூபாய் 39 சதம்.
👉🏻அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 48 சதம், விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 38 சதம்.
👉🏻சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 58 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 9 சதம்.
👉🏻ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.