முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம்
மேல் மாகாணத்தில் இன்று (09) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி முதல் கிலோ மீட்டருக்கு 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் இருக்காது எனவும் இரண்டாவது கிலோ மீட்டரில் கட்டணம் 85 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.