மைக் சின்னத்தில் #ரஞ்சன் புதிய கட்சி தொடங்கினார்!
நடிகரும் முன்னாள் எம்பியுமான #ரஞ்சன் ராமநாயக்கவினால் புதிதாக உருவாக்கப்பட்ட (UDV) அரசியல் கட்சியில் இணைந்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் திலக்ரத்ன டில்ஷான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளராக டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.#ஐக்கிய #ஜனநாயகக் #குரல் (UDV) என்ற பெயரிடப்பட்ட கட்சியை ராமநாயக்க இன்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.