அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!
இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 66 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 66 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 05 சதம், விற்பனைப் பெறுமதி 390 ரூபா 75 சதம்.
இதேவேளை இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் முழுமையான உத்தியோகபூர்வ அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.