உள்நாடு

வெலிப்பன்ன இடமாற்றத்திற்கு பூட்டு!

வௌ்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்றத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *