உள்நாடு

மாதம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

கொழும்பு – கிரேண்ட்பாஸ், மாதம்பிட்டிய மயானத்திற்கருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *